தமிழ்நாடு

மார்பகத்தை இழக்கும் பெண்களுக்கு "டியாஃபிளாப்" சிகிச்சை

மார்பக புற்றுநோயால் அறுவை சிகிச்சை மூலம் தங்களது மார்பகங்களை இழந்த பெண்களுக்கு டியாஃபிளாப் ( Diyaflap )எனும் புதிய சிகிச்சை முறை தற்போது பிரபலமாகி வருகிறது.

தந்தி டிவி

இன்றைய கால கட்டத்தில், மார்பக புற்றுநோயால் அதிகளவிலான பெண்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நோய் காரணமாக, ஒரு பக்க மார்பகத்தை இழக்கும் பெண்களுக்கு, தங்களது வயிற்றுப்பகுதி சதையை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எடுத்து, மார்பகம் போல பொருத்தும் சிகிச்சை தற்போது பிரபலமாகி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்