தமிழ்நாடு

தீபாவளி - அரசியல் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கை | Diwali | Diwali Wishes

தந்தி டிவி

தீபாவளி திருநாளை முன்னிட்டு தலைவர்கள் மக்களுக்குத் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர்...

மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைத்து, எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட வேண்டும் என மனதார வாழ்த்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்...

இந்திய கலைஞர்கள் உற்பத்தி செய்த பரிசு பொருட்களை வாங்கி, நம் நாட்டு நெசவாளர்கள் தயாரித்த உடைகளை உடுத்தி பிரதமர் மோடியின் சுய சார்பு இந்தியா கொள்கையைப் பின்பற்றி தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் என தெலங்கானா ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விடிவானில் ஒளிர்மீன்கள் விண்ணெல்லாம் ஒளிர்ந்து, ஐப்பசியின் மழைப் பொழிவில் அகமெல்லாம் மலர்ந்து

ஆகாயம் பார்த்திருக்கும் அருமை நிலம் செழித்து

தீபாவளி நாளில் திசையெட்டும் பொலியட்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்தியுள்ளார்.

Breaking | IRCTC | Southern Railways | ரயில்களில் "தடை" - நோட் பண்ணிக்கோங்க மக்களே!! | Crackers

DVAC Raid | Tamilnadu | தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

Amit shah | BJP | ரிவெஞ்ச் மோடில் பாஜக - கையில் தேசிய கொடியோடு களத்தை சூடாக்கிய அமித் ஷா | Hyderabad

Cyclone Murasu | KTCC | Chennai | உக்கிரமாக பார்க்கும் புயலின் `கண்'.. KTCCக்கு வெளியான ஹைஅலர்ட்

BREAKING || தலைநகருக்கு கிடைத்தது `கிரீன் சிக்னல்’ - டைமிங் இதுதான்