தமிழ்நாடு

தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு சந்தை : ரூ.10 கோடிக்கு கால்நடை விற்பனை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடந்த சிறப்பு கால்நடை சந்தையில் 10 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடந்த சிறப்பு கால்நடை சந்தையில் 10 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. வாரந்தோறும் வெள்ளிக் கிழமை நடக்கும் இந்த சந்தையில் ஏராளமான ஆடு, மாடுகள் விற்பனை செய்யப்படும். ஆனால் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பல மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கால்நடைகளை வாங்கிச் சென்றனர். இன்று ஒரு நாள் மட்டும் 10 கோடி ரூபாய்க்கு வணிகம் நடந்ததாக விற்பனையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்