Diwali Shopping | சென்னையில் களைகட்டும் தீபாவளி ஷாப்பிங்.. ஜிஎஸ்டி சாலையை தத்தளிக்க விட்ட மக்கள்
#diwalishopping #chennai #traffic #thanthitv
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், குரோம்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகள், வணிக வளாகங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதுடன் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது...