தமிழ்நாடு

நெல்லை கடை வீதிகளில் பலகாரம் எது எடுத்தாலும் 5 ரூபாய்க்கு விற்பனை

நெல்லை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பலகாரங்கள் விற்பனை மாவட்டம் முழுவதும் களை கட்டி வருகிறது.

தந்தி டிவி
நெல்லை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பலகாரங்கள் விற்பனை மாவட்டம் முழுவதும் களை கட்டி வருகிறது. இதில் அதிரசம் , முந்திரி கொத்து உள்ளிட்ட பலகாரங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதில் பலகாரங்களை வாங்க முன்பதிவு செய்தும் வாங்குகின்றனர். மேலும் கடைசி நேர விற்பனை என்பதால் எந்த பலகாரம் எடுத்தாலும் 5 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இதனை பெற பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்