தமிழ்நாடு

நெருங்கும் தீபாவளி பண்டிகை : ஆட்டு சந்தையில் களைகட்டிய விற்பனை

தென்தமிழகத்தில் புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் விற்பனை களைகட்டியுள்ளது.

தந்தி டிவி

தென்தமிழகத்தில் புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் விற்பனை களைகட்டியுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால், தமிழகம் மட்டுமின்றி கேரளாவை சேர்ந்த வியாபாரிகளும், சந்தைக்கு வந்து, விலை பேசி ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர். 10 கிலோ எடையுள்ள ஒரு ஆடு 6 ஆயிரம் முதல் 6 ஆயிரத்து 500 ரூபாய் வரை வர்த்தகமானது. இன்று ஒரு நாளில் மட்டும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்ததில், 6 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்