தமிழ்நாடு

Diwali Gun | 14 அப்பாவி குழந்தைகளின் பார்வையை பறித்த `சாத்தான்’ - அதிரடி தடை

தந்தி டிவி

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தீபாவளியின்போது புதிய ரக கார்பைடு துப்பாக்கியை பயன்படுத்திய 14 சிறுவர்களுக்கு பார்வை பறிபோன நிலையில், அந்தத் துப்பாக்கிக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கார்பைடு உலோக கலவையை கொண்டு பிளாஸ்டிக் பைப் மூலம் தயாரிக்கப்பட்ட இந்தத் துப்பாக்கியை தீபாவளியின்போது சிறுவர்கள் ஆர்வமுடன் வாங்கி பயன்படுத்தினர். ஆனால் அதிலிருந்து வெளியேறிய புகையால் சிறுவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு பார்வை பறிபோகும் அபாயம் நிலவுகிறது. இதைத்தொடர்ந்து கார்பைடு துப்பாக்கிக்கு போபால் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Firecrackers| தேனி சிறப்பு SI பரிதாப பலி.. தூக்கப்பட்ட 3 பேர்

Rainfall | TN Rain | "அடுத்த 3 மணி நேரம்.." - 5 மாவட்டங்களை குறி வைத்த மழை

Diwali Firecrackers| பட்டாசு சத்தம்.. `100-க்கு’ போன் அடித்ததால் சிறப்பு SI கொலை?

Chennai | crackers | மோசமான நிலையில் சென்னை.. தீபாவளி முடிந்ததும் வந்த ஷாக்

Chennai Airport | Diwali | பட்டாசு புகையால் ஏர்போர்ட் ஸ்தம்பிப்பு! வானில் வட்டமடித்த விமானங்கள்