தமிழ்நாடு

திருச்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு

திருச்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி

திருச்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி எம்ஐஇடி கல்லூரி சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பங்கேற்று துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடை உள்ளிட்ட தீபாவளி பரிசுகளை வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆயிரம் கோடி ரூபாய் அளவில் பாதாளசாக்கடை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்