தமிழ்நாடு

இன்றே தொடங்கிய தீபாவளி FEVER - தரையே தெரியாமல் குவிந்த தலைகள் | Diwali | Madurai

இன்றே தொடங்கிய தீபாவளி FEVER - தரையே தெரியாமல் குவிந்த தலைகள்

thanthitv

இன்றே தொடங்கிய தீபாவளி FEVER - தரையே தெரியாமல் குவிந்த தலைகள் | Diwali | Madurai #diwali |

#madurai #thanthitv

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை கடைவீதிகளில் குவியும் மக்கள் – மழையால் வியாபாரம் பாதிப்பு! தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மதுரை மாசி வீதிகளில் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்கப் பொதுமக்கள் குவிந்தனர். விளக்குத்தூண், தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி, ஆவணி மூல வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி, நகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மதுரை மட்டுமின்றி ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வருகை தந்தனர். தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், குடைகளுடன் வந்து தீபாவளிப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இதற்கிடையே, தொடர்ந்து பெய்து வரும் மழையால் எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் நடைபெறவில்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சாலையோர வியாபாரிகள் சோகத்தில் உள்ளனர்.

Gem Veeramani Case Update | ஜெம் வீரமணிக்கு இறுகும் இரும்புப்பிடி

Rain | School Leave Update முன் எச்சரிக்கையாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Girl Death ராம்நாட்டில் உலுக்கும் சோகம் - கண் எதிரே பிணமாக மீட்கப்பட16 வயது சிறுமி

Dhanush | TN Politics | நடிகர் தனுஷின் மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பு தொடங்கியது

Arnab Cyclone| தமிழகத்தில் திடீர் ரெட் அலர்ட் விடுப்பு.. இரவே அதிகரிக்க போகும் மழை