தமிழ்நாடு

"சென்னையில் 24 மணி நேரமும் பேருந்து வசதி" - நாளை முதல் அக். 26-ம் தேதி வரை இயக்கப்படும்

தீபாவளிப் பண்டியை​யொட்டி, சென்னையில், 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி
இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை முதல் அக்டோபர் 26-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சென்னையில் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து 310 சிறப்பு இணை பேருந்துகள் இயக்கப்படும் என்றும் . மாதவரம், தாம்பரம், பூவிருந்தவல்லி, கோயம்பேடு, கே.கே.நகர் என 5 சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு. மக்கள் சிரமமின்றி செல்ல ஏதுவாக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு