தமிழ்நாடு

தீபாவளி கொண்டாடிய வடமாநில மக்கள்

வடமாநில மக்கள் அதிகம் வசிக்கும் சென்னை சௌகார்பேட்டை பகுதியில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

தந்தி டிவி

வடமாநில மக்கள் அதிகம் வசிக்கும் சென்னை சௌகார்பேட்டை பகுதியில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி வடமாநில மக்கள், புத்தாடை அணிந்து. இனிப்புகள் வழங்கினர். பின்னர் குடும்பத்தினருடன் பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினர்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்