தமிழ்நாடு

வெள்ள நிவாரண நிதிக்கான டோக்கன் விநியோகம் - தீவிரம் காட்டும் ரேஷன் ஊழியர்கள்

தந்தி டிவி

நெல்லை மாவட்டத்தில் வெள்ள நிவாரண நிதிக்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நெல்லை, சேரமகாதேவி, பாளையங்கோட்டை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 4 வட்டங்களில் ஆறு ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், நிவாரண நிதிக்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகளை ரேஷன் ஊழியர்கள் தொடங்கியுள்ளனர். அதோடு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான டோக்கனும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்