தமிழ்நாடு

தலைமை தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்... தகுதி நீக்கம் செய்தாலும் செய்வார்கள்"- உதயநிதி

தலைமை தேர்தல் ஆணையத்தில் பாஜக அளித்துள்ள புகாரால் தன்னை தகுதி நீக்கம் செய்தாலும் செய்வார்கள் என்று சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தலைமை தேர்தல் ஆணையத்தில் பாஜக அளித்துள்ள புகாரால் தன்னை தகுதி நீக்கம் செய்தாலும் செய்வார்கள் என்று சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக்கை ஆதரித்து பீளமேட்டில் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின், தான் மேற்கொள்ளும் கடைசி பிரச்சாரம் இதுவாக கூட இருக்கலாம் என்று கூறினார்.அப்படி நடந்தால் அனைவரும் உதயநிதி ஸ்டாலினாக மாறி பிரசாரம் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்