தமிழ்நாடு

தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் ஒகேனக்கல்லில் முகாம்...

தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் ஒகேனக்கல்லில் முகாமிட்டுள்ளனர்.

தந்தி டிவி

தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் ஒகேனக்கல்லில் முகாமிட்டுள்ளனர். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்செல்வன், அமுமக பொதுச்செயலாளர் சசிகலா-வை பெங்களூர் சிறையில் நாளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்தார். அமமுக-வில் இருந்து விலகிய செந்தில் பாலாஜி திமுக-வில் இணைந்து ஏன் என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்