தமிழ்நாடு

தகுதி நீக்க எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கொள்ளை

தகுதி நீக்க எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கொள்ளை : டி.வி., கம்ப்யூட்டரை எடுத்துச் சென்ற மர்ம நபர்கள்

தந்தி டிவி
டி.டி.வி. தினகரன் ஆதரவாளரான, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. வெற்றிவேலின் அலுவலகத்தில் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். சென்னை - பெரம்பூர் சர்மா நகரில் உள்ள அவரது அலுவலகத்துக்கு கடந்த ஆண்டு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். பூட்டிக்கிடந்த இந்த அலுவலகத்துக்குள் கதவை உடைத்து, அங்கிருந்த டிவி, கம்ப்யூட்டர், மின்விசிறி போன்ற பொருட்களை மர்ம நபர்கள், கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்