தமிழ்நாடு

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை ஒருவர் கத்தியால் குத்தி கொலை

தந்தி டிவி

கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஒருவர் கொலை - 2 பேர் கைது

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மார்க்கையன்கோட்டையை சேர்ந்தவர் டூரிஸ்ட் வேன்கள் உரிமையாளர் பிரபாகரன். இவர், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில், அதே பகுதியை சேர்ந்த ஜெயசித்ரா என்பவரை அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனால், ஜெயசித்ராவின் கணவர் சுருளி மணி அவரது மைத்துனர் முத்துராஜா என்பவருடன் சேர்ந்து பிரபாகரனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த

சின்னமனூர் காவல்துறையினர், சின்னமனூரில் இருந்த சுருளி மணி மற்றும் முத்துராஜா ஆகிய இருவரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை