தமிழ்நாடு

ஓய்வு பெறும் ராணுவ வீரர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி...

வெலிங்டன் ராணுவ முகாமில் ஓய்வு பெற்று செல்லும் ராணுவ வீரர்களுக்கு பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தந்தி டிவி
குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ முகாமில், ஓய்வு பெற்று செல்லும் ராணுவ வீரர்களுக்கு பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி குன்னூர் தீயணைப்பு நிலையத்தில் அளிக்கப்பட்டது. தீயணைப்பு கருவிகளை கையாளுதல், பேரிடர் சமயங்களில் விரைவாக செயல்படுதல், உயரமான கட்டடத்தில் தீ விபத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்பது போன்ற செயல்முறை விளக்கங்கள் செய்து காட்டப்பட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்