தமிழ்நாடு

தகுதியில்லாத நடிகர்களுக்கு கோடிகள் தர தயாராக உள்ளனர் - ஆர்.கே.செல்வமணி

தகுதியில்லாத நடிகர்களுக்கு கோடிகள் தர தயாராக உள்ளனர் என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்

தந்தி டிவி

தகுதியில்லாத நடிகர்களுக்கு கோடிகள் தர தயாராக உள்ளனர் என்றும், இதன் காரணமாகவே திரைப்படங்கள் சரியாக அமையாமல் போகிறது என்றும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் விஜயராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள "எவனும் புத்தனில்லை" படத்தின் இசை மற்றும் முன்னோட்ட காட்சி வெளியீடு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று பேசிய செவ்லமணி இவ்வாறு தெரிவித்தார். மேலும், சினிமா துறை பாதிக்கப்படும்போது பாதுகாக்க வேண்டிய அரசே, சினிமா களவாடப்படுவதற்கு காரணமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை