அமீர், திரைப்பட இயக்குநர், "ஆதிக்க சாதியின் மனநிலை மாணவர்களிடம் வந்துவிட்டது". "பள்ளி, கல்லூரிகளில் கையில் சாதிக்கயிறுகளை கட்டியுள்ளனர்". "60 ஆண்டுகால திராவிட ஆட்சியிலும் சாதிவெறி அதிகரித்துள்ளது". "மக்கள் சாதி வெறிக்கு எதிராக போராடும் நிலை ஏற்பட்டுள்ளது"