தமிழ்நாடு

டிப்ளமோ சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் : மே 17 ஆம் தேதி வரை விநியோகம்

பத்தாம் வகுப்பு தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதலாம் ஆண்டு டிப்ளமோ படிப்பிற்கான விண்ணப்ப படிவங்கள் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விநியோகிக்கப்படுகின்றன.

தந்தி டிவி
பத்தாம் வகுப்பு தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதலாம் ஆண்டு டிப்ளமோ படிப்பிற்கான விண்ணப்ப படிவங்கள் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விநியோகிக்கப்படுகின்றன. ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் தொடர்ந்து மே 17 ஆம் தேதி வரை, 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை மாணவர் சேர்க்கைக்காண விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. இதனுடன் பகுதி நேர மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய பட்டய படிப்பிற்கான விண்ணப்பங்களையும் மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்