தமிழ்நாடு

UPSC-ல் 6 தோல்வி 7வது முறை டாப் 100ல்.. திண்டுக்கல் பெண் டாக்டரின் விடாமுயற்சி

தந்தி டிவி

விடா முயற்சியும், இலக்கை அடைய வேண்டும் என்ற குறிக்கோளும் வெற்றியை தேடித் தந்ததாக, யு.பி.எஸ்.சி. தேர்வில் தேசிய அளவில் 83-ஆவது இடம்பிடித்த திண்டுக்கல்லைச் சேர்ந்த பல் மருத்துவர் சுபதர்ஷினி கூறினார்.

தந்தி டிவிக்கு சுபதர்ஷினி அளித்த சிறப்பு பேட்டியில், பல் மருத்துவ பணியை விட்டுவிட்டு, 2017 முதல் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுத தொடங்கி, அதில் 6 முறை தோல்வியடைந்ததாகவும், வீட்டிலிருந்தபடியே தேர்வுக்கு தயாராகி, 7-ஆவது முறையாக தேர்வு எழுதியதில் அகில இந்திய அளவில் 83-வது இடம்பிடித்தது மகிழ்ச்சியான தருணமாக இருப்பதாவும் கூறினார்.

Devotees | Perambalur | 4 பெண்கள் விபத்தில் பலி பாதயாத்திரை சென்ற போது நேர்ந்த சோகம்..!

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு