தமிழ்நாடு

திண்டுக்கல்லை பரபரப்பாக்கிய கிரில் சிக்கன்.. ஓனருக்கு வந்த போன் கால்.. நடந்தது என்ன?

தந்தி டிவி

திண்டுக்கல்லில் உள்ள அசைவ உணவகத்தில்... கிரில் சிக்கன் கெட்டுப்போய் இருந்ததாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர், தற்போது உணவக உரிமையாளரை நூதன முறையில் மிரட்டி பேரம் பேசும் ஆடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் பைபாஸ் சாலையில் பிரபல அசைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த அசைவ உணவகத்திற்கு வந்த வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர், பிரியாணி மற்றும் GRILL சிக்கன் ஆர்டர் செய்து பெற்ற நிலையில், தனக்கு வழங்கப்பட்ட கிரில் சிக்கன் கெட்டுப்போயிருப்பதாக கூறி ஹோட்டல் ஊழியர்களிடம் அவர் தகராறு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்