தமிழ்நாடு

5 தலைமுறை கண்ட 106 வயது பாட்டி..இது குடும்பமா? இல்ல ஒரு ஊரா? - மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்

தந்தி டிவி

5 தலைமுறை கண்ட 106 வயது பாட்டி..இது குடும்பமா? இல்ல ஒரு ஊரா? - மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆரோக்கிய வாழ்வில் ஐந்து தலைமுறைகள் கண்ட மூதாட்டிக்கு 106 வது பிறந்தநாள் கொண்டாடப்படது.சமுத்திராப்பட்டி ஊராட்சி அம்மாபட்டியை சேர்ந்த துரைசாமி மனைவி மூக்காயி,106-வயதை தொட்ட பின்பும் ஆரோக்கியமாக இருக்கிறார். அவரது 106-வது பிறந்தநாளை மகன், மகள்கள், கொள்ளுப்பேரன், எள்ளு பேரன்கள் என குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர். கேக்கை மூதாட்டிக்குக் ஊட்டிய அவர்கள், மூதாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்