திண்டுக்கல் அருகே சாலையை கடக்க முயன்ற பெண் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. வசந்தா என்ற பெண் காமாட்சிபுரம் பிரிவில் பேருந்தில் ஏற சாலையை கடக்க முயன்றார். அப்போது, இருசக்கர வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டதில் அவர் படுகாயமடைந்தார். இதைத் தொடர்ந்து, அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்....