தமிழ்நாடு

Dindigul வெட்டி ஓடிய ராஜா.. சுட்டுப்பிடித்த போலீஸ் - அதிரவிட்ட திண்டுக்கல் ராஜாவின் கிரைம் பின்னணி

Dindigul வெட்டி ஓடிய ராஜா.. சுட்டுப்பிடித்த போலீஸ் - அதிரவிட்ட திண்டுக்கல் ராஜாவின் கிரைம் பின்னணி

thanthitv

வெட்டி ஓடிய ராஜா.. சுட்டுப்பிடித்த போலீஸ் - அதிரவிட்ட திண்டுக்கல் ராஜாவின் கிரைம் பின்னணி திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே கொலை வழக்கில் ஜாமினில் வெளிவந்த ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் எஸ்.ஐ.-யை கத்தியால் வெட்டிய ரவுடி சுட்டு பிடிக்கப்பட்டது தொடர்பாக விவரிக்க இணைகிறார் எமது செய்தியாளர் சரவணன்

#dindigul #crime #policearrest

CM Vijay | MK Stalin | DMK | TVK | "பொய் போராளியின் காணொளி" - கடுமையாக விமர்சித்து தவெக பதிலடி

Dharapuram Byelection | இடைத்தேர்தல் நடக்கும் தாராபுரம் தொகுதியில் சிக்கிய பணம்

TVK | CM Vijay | By Election | தவெக இன்னும் சற்றுநேரத்தில்..2 தொகுதியில் இறங்கப்போவது யார் தெரியுமா?

AMMK TTV Dhinakaran இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? காரணத்தோடு நிலைப்பாட்டை அறிவித்த அமமுக

Nellai Murder| மகள் கீழே இறங்கி வருவதற்குள் டியூசன் வாசலிலே வெட்டி கூறு போடப்பட்ட திருமண மண்டப ஓனர்