தமிழ்நாடு

3 இடங்களுக்கு விரிவு படுத்தப்பட்ட காய்கறி சந்தை - மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் சார் ஆட்சியர் உத்தரவின் பேரில் 3 இடங்களில் மார்க்கெட் விரிவு படுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் சார் ஆட்சியர் உத்தரவின் பேரில் 3 இடங்களில் மார்க்கெட் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இங்கு வியாபாரிகளும், பொதுமக்களும் சமூக இடைவெளி பின்பற்றுவதில்லை என புகார் எழுந்த‌து. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் மார்க்கெட்டை நேரில் ஆய்வு செய்தார். சமூக இடைவெளியை பின்பற்றாத , முக கவசம் அணியாத வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை அவர் எச்சரித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்