தமிழ்நாடு

"ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் - கோயிலில் சத்தியம் செய்த வேட்பாளர்கள்"

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம் தர மாட்டோம் என கோயிலில் சத்தியம் செய்தனர்.

தந்தி டிவி
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம் தர மாட்டோம் என கோயிலில் சத்தியம் செய்தனர். பித்தளைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மயில்சாமி, சுருளிவேல், செந்தில்குமார், உள்ளிட்ட 6 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், 6 பேரும், லஞ்சம் கொடுத்து வாக்கு சேகரிக்க மாட்டோம் என்றும், ஓட்டுக்கு பரிசு பொருள் கொடுக்க மாட்டோம் என்றும் காளியம்மன் கோவில் முன்பு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். ஜனநாயக முறைப்படி வாக்கு பெற்று தேர்தலில் வெற்றி பெறுவோம் என அவர்கள் சத்தியம் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்