தமிழ்நாடு

இடைத் தேர்தலால், மதுக்கடை அடைப்பு : 2 மணி நேரம் காத்திருந்து மது வாங்கிச் சென்றனர்

திண்டுக்கல் மாவட்டம், கொடை ரோட்டில், 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மதுப் பிரியர்கள், மது வாங்கிச் சென்றனர்.

தந்தி டிவி
திண்டுக்கல் மாவட்டம், கொடை ரோட்டில், 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மதுப் பிரியர்கள், மது வாங்கிச் சென்றனர். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் காரணமாக, மதுரை மாவட்டம் முழுவதும் 2 நாட்கள் மதுக்கடைக் அடைக்கப்பட்டன. இதனால், கொடை ரோட்டில் உள்ள 2 மதுக் கடையில் கூட்டம் குவிந்தது. மதுபான கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, மரத்தடுப்பும் அமைக்கப்பட்டது. மது பிரியர்கள் கடந்த 2 நாட்களாக, நீண்ட வரிசையில் நின்று மது வாங்கிச் சென்றனர். இதனால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு