தமிழ்நாடு

Dindugal | "வண்டிய ஆஃப் பண்ணு.. ஆஃப் பண்ணு.." - அரசு பஸ்ஸை வழிமறித்து நடத்துனரை தாக்கி ரகளை..

Dindugal | "வண்டிய ஆஃப் பண்ணு.. ஆஃப் பண்ணு.." - அரசு பஸ்ஸை வழிமறித்து நடத்துனரை தாக்கி ரகளை..

thanthitv

"வண்டிய ஆஃப் பண்ணு.. ஆஃப் பண்ணு.." - அரசு பஸ்ஸை வழிமறித்து நடத்துனரை தாக்கி ரகளை.. பெரும் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே, விபத்து ஏற்படுத்தியதாகக் கூறி அரசு பேருந்தின் முன் பைக்கை குறுக்கே நிறுத்திய இளைஞர்கள், நடத்துனரை தாக்கி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்