தமிழ்நாடு

ராகுல்காந்தி சொந்த ஊரில் விலைபோகாதவர் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

காந்தியின் வாரிசு போல் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகிறார் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.

தந்தி டிவி

காந்தியின் வாரிசு போல் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகிறார் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார். திண்டுக்கல் மக்களவை தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அவர், முதலமைச்சர் மண்புழுவாக இருந்து மக்களுக்கு நன்மை செய்கிறார் என்றார். ராகுல்காந்தி சொந்த ஊரில் விலைபோகாதவர் என்றும், கேரளாவை நோக்கி ஓடிவருவதாகவும் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்தார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்