குற்றவாளிகள் திருந்தினால் மட்டுமே, தமிழகத்தில் குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னை - விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொலை - கொள்ளை சம்பவங்களுக்கு அரசு எப்படி பொறுப்பு ஆகும்? என கேள்வி எழுப்பினார்.