• திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே, 8ம வகுப்பு மாணவி ஒருவர், விடுதி அறையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
• திண்டுக்கல் மாவட்டம், மங்களம்கொம்பு மலை கிராமத்தை சேர்ந்த 13 வயதான மாணவி, பட்டிவீரன்பட்டி அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
• பள்ளிக்கு எதிரே உள்ள தனியார் மாணவியர் விடுதியில் தங்கி பயின்று வரும் நிலையில்,
• திடீரென தன் அறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
• விடுதி காப்பாளர் மற்றும் சக மாணவிகள் விரைந்து சென்று மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கும் நிலையில்,
• தற்கொலை முயற்சி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.