தமிழ்நாடு

"மின் இணைப்பு கூடாது" - தலைமை நீதிபதி அதிரடி உத்தரவு

தந்தி டிவி

"மின் இணைப்பு கூடாது" - தலைமை நீதிபதி அதிரடி உத்தரவு

சட்டவிரோதமாக கட்டப்படும் கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கக்கூடாது என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியைச் சேர்ந்த பெருமாள்சாமி என்பவர், வேம்பூர் பகுதியில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்ற உத்தரவிடுமாறு மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கூறப்படும் கடைகளுக்கு எதன் அடிப்படையில் மின்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியம் தொடர்ந்து வினியோகிக்கிறது? என கேள்வி எழுப்பினர்.

BREAKING || தேமுதிக, நாதகவுக்கு திடீர் சர்ப்ரைஸாக வந்த சேதி

DMK-Congress Alliance | அது உறுதியா? - திமுக, காங்., குறித்து தமிழகமே எதிர்பார்த்த தகவல்

VijaySpeech |ஆவேசமாக அட்டாக் செய்த விஜய் "இதெல்லாம் ரீலிங்-க்கு நல்லா இருக்கும் விஜய்.."-திமுகபதிலடி

MK Stalin | ``கொட்டமும் ஆணவமும் கூடிக் கொண்டே போகிறது..'' - ஆக்ரோஷம் காட்டிய CM ஸ்டாலின்

TVK Vijay | Jananayagan | "கரூர்ல ஆரம்பிச்சு.. ஜனநாயகன் வர..." - ஆக்ரோஷமாக விஜய் சொன்ன வார்த்தை