தமிழ்நாடு

பெண்ணுடன் தகாத உறவில் இருந்த இளைஞர் - இளைஞரை வெட்டிக் கொன்ற பெண்ணின் மருமகன்

திண்டுக்கல்லில் மாமியாரை காதலித்த இளைஞரை, மருமகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் அஞ்சுகுழிப்பட்டி கிராமத்தை சேர்ந்த தனியார் கல்லூரி முன்னாள் ஊழியரான சதீஷ்குமார், கடந்த 12ஆம் தேதி முகம் சிதைந்த நிலையில் மோட்டார் அறையில் இறந்து கிடந்தார். தகவலின் பேரில் வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசாரின் விசாரணையில், பெரிய பள்ளபட்டியை சேர்ந்த பிரவீன்குமார், பார்த்திபன், தனசீலன் ஆகிய மூவரை கைது செய்தனர். இதில், கல்லூரியில் பணியாற்றிய மாமியாருடன் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. கண்டித்தும் கேட்காததால், மது அருந்த அழைத்துவந்து, கொலை செய்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்