தமிழ்நாடு

குடகனாற்று தண்ணீரை முறைப்படுத்தி வழங்க கோரிக்கை - 5 கிராம மக்கள் 3-வது நாளாக தொடர் போராட்டம்

குடகனாற்று தண்ணீரை முறைப்படுத்தி வழங்க கோரி திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டையில் பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திலிருந்து வரும் குடகனாற்று தண்ணீர் வடிகால்கள் வழியாக சரியாக வருவதில்லை என்று கூறி திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட அனுமந்தராயன் கோட்டையில் பொதுமக்கள் 3-வது நாளாக தொடர்ந்து கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 5 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடினர். தங்கள் கோரிக்கையை ஏற்கும் வரை, போராட்டம் நீடிக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்