தமிழ்நாடு

நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

தந்தி டிவி
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிவாரண பொருட்கள் வழங்கினார். ஒரு லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு தமது சொந்த செலவில் 5 கிலோ அரிசி, கோதுமை, சேமியா உள்ளிட்ட பொருட்கள் வழங்குவதாக அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து, 15ஆவது வார்டு பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்