தமிழ்நாடு

"ஜல்லிக்கட்டு போட்டி : வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகள் - காளையர்கள் உற்சாகம்"

திண்டுக்கல் பில்லமநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டி உள்ளது.

தந்தி டிவி

திண்டுக்கல் பில்லமநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டி உள்ளது. அங்குள்ள கதிர் நரசிங்க பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் இந்த போட்டியை, பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டுரசித்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்