தமிழ்நாடு

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக, திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக, திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு பாட புத்தகங்களை தயாரித்து, அச்சிட்டு விநியோகிக்கும் அரசு நிறுவனமாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனம் தனது பணிகளை சிறப்பாக செய்யும் வகையில், இதன் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நியமனம் செய்து, ஆணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Delhi | CM Vijay | Droupadi Murmu | குடியரசுத் தலைவர் முர்முவுடன் CM விஜய் சந்திப்பு

TN Assembly | Rajendra Arlekar | JCD Prabhakar | கூடும் சட்டப்பேரவை - ஆளுநருக்கு, சபாநாயகர் அழைப்பு

BREAKING || தமிழகமே எதிர்பார்த்த திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதி இடைத்தேர்தல் -பரபரக்கும் ஏற்பாடு

BREAKING || புறப்பட்டார் CM விஜய் - நாட்டின் மிக முக்கிய தலைவருடன் மீட்டிங்

Electricity || அதிகரிக்கும் மின்தடை - மின்வாரியம் போட்ட முக்கிய கண்டிஷன்