தமிழ்நாடு

வேகமாக நிரம்புகிறது மருதாநதி அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், திண்டுக்கல் அய்யம்பாளையம் மருதாநதி அணை வேகமாக நிரம்பி வருகிறது.

தந்தி டிவி
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், திண்டுக்கல் அய்யம்பாளையம் மருதாநதி அணை வேகமாக நிரம்பி வருகிறது. 74 அடி கொள்ளளவு கொண்ட மருதாநதி அணையின் நீர்மட்டம் 70 அடியை தொட்டுள்ள நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆத்தூர், நிலக்கோட்டை மற்றும் மருதாநிதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்