தமிழ்நாடு

படகு இல்லத்தின் உரிமம் ரத்து : திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கொடைக்கானல் நகரில் உள்ள நட்சத்திர ஏரியில் உள்ள படகு இல்லத்தின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி
கொடைக்கானல் நகரில் உள்ள நட்சத்திர ஏரியில் உள்ள படகு இல்லத்தின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி, நீர்நிலை, புறம்போக்கு நிலங்களில் குத்தகைக்கு இடம் வழங்க இயலாது என அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆட்சியரின் உத்தரவு நகல் கிடைத்தவுடன் , இடத்தை அளவு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்