தமிழ்நாடு

14 கி.மீ. நடந்து சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய், சாலை வசதியற்ற மலை கிராம மக்களை 14 கி.மீ. தூரம் நடந்து சென்று நேரில் சந்தித்து, குறைகளை கேட்டறிந்தார்.

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய், சாலை வசதியற்ற மலை கிராம மக்களை 14 கி.மீ. தூரம் நடந்து சென்று நேரில் சந்தித்து, குறைகளை கேட்டறிந்தார். மன்னவனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சம்பட்டி, உலுவங்காடு, மூங்கில் பள்ளம் உள்ளிட்ட மலை கிராமங்களில் வசிக்கும் ஆதிவாசி மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாக, அவர் உறுதியளித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்