தமிழ்நாடு

திண்டுக்கல் : கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற பணியா மலையை சேர்ந்த சிவா என்ற சிறுவனும், மோனிகா என்ற சிறுமியும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற பணியா மலையை சேர்ந்த சிவா என்ற சிறுவனும், மோனிகா என்ற சிறுமியும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து 3 மணி நேரம் தேடி உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்