Dindigul || 10 ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்து திண்டுக்கல்,நத்தம் அருகே அய்யாபட்டியில் அமைந்துள்ள ஜடாமுனீஸ்வரர், நாகம்மாள் கோயிலில் ஆடி மாத அன்னதான விழா நடைபெற்றது. 60-க்கும் மேற்பட்ட ஆடுகள், சேவல்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட அரிசி சிப்பங்களில் பிரியாணி சமைத்து, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வாழை இலையில் பரிமாறப்பட்டது. #Dindigul #Natham #Ayyapatti #JadamuneeswararTemple #NagammalTemple