தமிழ்நாடு

திண்டுக்கல் பேருந்துநிலையம் அருகே குறைமாத குழந்தை மண்ணில் புதைப்பு - குழந்தையின் தாய் குறித்து போலீஸ் விசாரணை

திண்டுக்கல் பேருந்துநிலையம் அருகே கட்டுமான பணிக்காக கொட்டப்பட்டிருந்த மணல் குவியலில் இருந்து குறைமாதத்தில் பிறந்த பெண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.

தந்தி டிவி
திண்டுக்கல் பேருந்துநிலையம் அருகே, கட்டுமான பணிக்காக கொட்டப்பட்டிருந்த மணல் குவியலில் இருந்து, குறைமாதத்தில் பிறந்த பெண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. கட்டுமான பணிகளுக்கு மணல் அள்ளும் போது, குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. இது தொடர்பாக தொழிலாளர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் தாயை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்