தமிழ்நாடு

2-வது திருமணம்...- மருத்துவர் மேல் எழுந்த புகார் - மனைவி பரபரப்பு பேட்டி

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஜெயபிரதீபா என்பவர்,செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது. ஜெயபிரதீபாவின் தூரத்து உறவினர் மருத்துவர் அசோக் பாண்டியன், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் அசோக் பாண்டியன் - ஜெயப்பிரதீபாவை 2-வதாக கடந்த 2023 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், அசோக் பாண்டியனுடம் அவரது கொடுமைப்படுத்தி வருவதாக ஜெயபிரதீபா திண்டுக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்