தமிழ்நாடு

தினத்தந்தி கல்வி நிதி வழங்கும் விழா : மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்பு

மாணவ -மாணவிகளுக்கு நிதி வழங்கப்பட்டது

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் உதகையில் தினத்தந்தி கல்வி நிதி வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். தினத்தந்தி சார்பில் நீலகிரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 10 மாணவ - மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம்

ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா, மாணவர்கள் கடின உழைப்பால் மட்டுமே சாதனையாளர்கள் ஆக முடியும் என்று கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்