தமிழ்நாடு

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து தினகரன் ஆறுதல்

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்குதலுக்கு உள்ளான நாகை மீனவர்களை அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தந்தி டிவி
இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்குதலுக்கு உள்ளான நாகை மீனவர்களை, அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்கவும், இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்கவும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்