தமிழ்நாடு

தினகரனை ஒதுக்கினால், அதிமுக ஒன்றிணையும் - திவாகரன்

தினகரனை ஒதுக்கினால், அதிமுக ஒன்றிணையும் என்று அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் திவாகரன் தெரிவித்தார்.

தந்தி டிவி
தினகரனை ஒதுக்கினால், அதிமுக ஒன்றிணையும் என்று அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் திவாகரன் தெரிவித்தார். திருச்சியில் நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர்களின் ஆதிக்கம் இனி தமிழகத்தில் இல்லை என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்