தமிழ்நாடு

தினத்தந்தி வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி - ரயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்புரை

திருப்பூரில் நடைபெற்ற தினத்தந்தி வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

தந்தி டிவி

மாணவ -மாணவிகளுக்கு பயனுள்ள வகையில் தினத்தந்தி வெற்றி நிச்சயம்

நிகழ்ச்சி திருப்பூரில் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த

ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றிய ரயில்வே காவல்துறை ஏடிஜிபி சைலேந்திர பாபு மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். போட்டி தேர்வுகளை சிரமமின்றி எதிர்கொள்வது, வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிமுறைகளை அவர் விரிவாக எடுத்துரைத்தார். தினத்தந்தி வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ள வகையில் இருந்ததாக மாணவ- மாணவிகள் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்