தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை - ஸ்டாலின்

தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களை அரசு கண்டுகொள்வதில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களை அரசு கண்டுகொள்வதில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 16ஆம் தேதி நடைபெறும் விழாவில், கருணாநிதி சிலையை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில், ஆந்திரா, கேரளா, புதுவை மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாகவும் ஸ்டாலின் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்